உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாய் மணக்க; நா சுவைக்க வாழைப்பழ தோல் சுப்பாரி | Banana Peel

வாய் மணக்க; நா சுவைக்க வாழைப்பழ தோல் சுப்பாரி | Banana Peel

வாழைப்பழத்தில் நிறைய சத்து இருக்குன்னு நமக்கு தெரியும். ஆனா நம்ம சாப்பிட்டு தூக்கி போடுற வாழைப்பழ தோலுல, இவ்வளவு சத்து இருக்குன்னு, அதை மதிப்பு கூட்டு பொருளா செய்து அசத்தி வராங்க கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள். அப்படி என்ன பொருள் செய்தாங்க? எப்படி செய்தாங்க?அதுல என்ன என்ன சத்துக்கள் இருக்குனு . வாங்க இந்த வீடியோவுல பார்ப்போம்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை