/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மத்தியஅரசின் கடன் திட்டம் ஏராளம்... வாங்க பயன்படுத்தலாம் தாராளமா
மத்தியஅரசின் கடன் திட்டம் ஏராளம்... வாங்க பயன்படுத்தலாம் தாராளமா
ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்துக்கு கடன் தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த இலக்கு ஒவ்வொரு ஆண்டும் எட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த இலக்கை எப்படி எட்டுவது, அதற்கான நடைமுறைகள் என்ன, அதற்கு வங்கிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 03, 2024