உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.10 லட்சம் கடன் வாங்குங்க... ரூ.ஆறரை லட்சம் திருப்பி கட்டுங்க...

ரூ.10 லட்சம் கடன் வாங்குங்க... ரூ.ஆறரை லட்சம் திருப்பி கட்டுங்க...

வங்கியில் ஒருவர் ரூ.10 லட்சம் கடன் பெற்றால் அந்த கடனை அடைக்க ரூ.ஆறரை லட்சம் மட்டும் செலுத்தினால் போதும். இத்தகைய கடன் பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குபவருக்கு வசதியான இந்த கடனை யார் யாரெல்லாம் பெறலாம், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை