டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் ஏற்பாடு|Basketball Match
டெக்சிட்டி கூடைப்பந்துக் கழகம் சார்பில் 17வது ஸ்ரீ தேவராஜூலு நினைவு கோப்பைக்கான ஆண்கள் கூடைப்பந்து மற்றும் கோட் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 25 அணிகள், மாணவர் பிரிவில் 12 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
ஜன 14, 2024