உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எங்களுக்கு இதுவே போதும் இதுதான் எங்க கடவுள்

எங்களுக்கு இதுவே போதும் இதுதான் எங்க கடவுள்

கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல இடங்களில் சாலையோரம் பிளாஸ்டிக் கூடைகளை பின்னி பலர் விற்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் ஒரு கூடையை பின்னும் அந்த பெண்கள், கூடை பின்னும் தொழில் தான் எங்கள் தெய்வம் என்றும் சொல்கிறார்கள். சாலையோரம் விற்கப்படும் இந்த கூடைகள் மிகவும் உறுதியாகவும், அழகாகவும் உள்ளன. பிளாஸ்டிக் கூடைகள் பின்னும் பெண்கள் தங்கள் அனுபவங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ