அபார்ட்மென்ட்ல வளர்க்க பெஸ்ட் சாய்ஸ் பீகல் நாய் | Beagle Dog
வீடுகளில் வளர்க்கப்படும் நாய் வகைகளில் ஒன்று பீகல். அடுக்கு மாடி குடியிருப்புகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு நாய் என்று தான் இதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுடன் உடனே பழகி விடும். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த நாய் பராமரிப்பதற்கும் எளிது. செலவும் குறைவு. பீகல் நாய்களின் சிறப்புகள் மற்றும் வளர்ப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 24, 2024