உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தொப்பை இருந்தா மாரடைப்பு வருமா?

தொப்பை இருந்தா மாரடைப்பு வருமா?

இந்தியாவில் தொப்பை உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய மக்களுக்கு உடல் பருமன் என்பது உடல் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு உடல் பருமன் என்பது வயிறு மட்டும் பெரிதாக இருக்கும். அதற்கு காரணம் தொப்பைக்குள் முழுக்க கொழுப்பு நிரம்பி இருக்கும். இதனால் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால் உடல் உழைப்பு இருக்க வேண்டும். விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட வேண்டும். தொப்பை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரவும் வாய்ப்புள்ளது. எனவே தொப்பை வராமல் தடுப்பது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை