உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஸ்டா வழியில் நல்வழிப்படுத்தும் இளைஞர்

இன்ஸ்டா வழியில் நல்வழிப்படுத்தும் இளைஞர்

இன்ப்ளூயன்சர் பைரவ் என்பவர் உள்ளடகத்தை உருவாக்கும் கன்டன்ட் கிரியேட்டராக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் பலருக்கு இன்புளூயன்சராக இருக்கும் இவர் இந்த துறையில் ஆர்வம் இருந்தால் மட்டுமே வரலாம் என்றும் இல்லையென்றால் அவரவருக்கு விருப்பமான துறைகளில் ஈடுபடலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ