/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாநில கால்பந்து போட்டி! மல்லுக்கட்டும் 40 அணிகள் | Bharathiyar Day Games |Football Tournament
மாநில கால்பந்து போட்டி! மல்லுக்கட்டும் 40 அணிகள் | Bharathiyar Day Games |Football Tournament
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான பாரதியார் தின கால்பந்து போட்டி கோவை வேளாண் பல்கலை, பாரதியார் பல்கலை மற்றும் ராகவேந்திரா பள்ளிகளில் நடக்கிறது. கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், தருமபுரி உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், நீலகிரி உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
ஜன 29, 2024