கூவம் நதியாகும் பவானி ஆறு! மீட்க போராடுவோம்
கேவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் இருந்து பல குடி நீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் பவானி ஆற்றில் விடப்படுவதால் மாசு அடைகிறது. கூவம் நதியாக மாறி வரும் பவானி ஆற்றின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 15, 2025