உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடையாக மாறும்... வற்றாத ஜீவநதி...

சாக்கடையாக மாறும்... வற்றாத ஜீவநதி...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடும் பவானி ஆறு தற்போது சாக்கடை நீரினால் முழுவதும் மாசு அடைந்து உள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இங்கு கலக்கப்படுகிறது. வற்றாத ஜீவ நதி என்று அழைக்கப்படும் பவானி ஆற்றின் இன்றைய பரிதாப நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ