உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இசையோடு இணைந்த பக்தி மழை - கோவையில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் பிரம்ம பஜன் ஜாமிங்

இசையோடு இணைந்த பக்தி மழை - கோவையில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் பிரம்ம பஜன் ஜாமிங்

புரோசோன் மால் மற்றும் தினமலர் நாளிதழ் சார்பில் கேரளாவின் புகழ் பெற்ற பிரம்ம பஜன் குழுவினரின் பக்தி பஜன் ஜாம்மிங் இசை நிகழ்ச்சி கோவையில் நடந்தது . விநாயகரை போற்றி வணங்கும் விதமாக பக்திப்பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

செப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை