உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச அளவில் பத்து பதக்கம்... எட்டு வயது டர்ட் பைக் வீரரின் சாதனை

சர்வதேச அளவில் பத்து பதக்கம்... எட்டு வயது டர்ட் பைக் வீரரின் சாதனை

கோவையை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ரேஸ் பைக் ஓட்டுகிறார். ஆபத்தான இந்த விளையாட்டை அந்த சிறுவன் படிப்படியாக கற்று வருகிறான். சர்வதேச, தேசிய, மாநில அளவில் நடந்த பல்வேறு ரேஸ் பைக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அந்த சிறுவனின் திறமைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை