உணவுக் கழிவில் பயோகேஸ் 30 சதவீதம் சேமிக்கலாம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எந்தெந்த பொருட்கள் வீணாக இருக்கிறதோ அந்த பொருட்களில் இருந்து பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். இதன் வாயிலாக தற்போது நாம் பயன்படுத்தும் எல்.பி.ஜி.,கேஸ் செலவில் 30 சதவீதம் வரை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது. காய்கறி மற்றும் உணவு கழிவில் இருந்து உருப்படியான பயோ கேஸ் லாபகரமாக தயாரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 09, 2025