உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உணவுக் கழிவில் பயோ கேஸ் | நாற்றம் இல்லை; பணம் மிச்சம்

உணவுக் கழிவில் பயோ கேஸ் | நாற்றம் இல்லை; பணம் மிச்சம்

கோவை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் உணவு கழிவுகளை கொண்டு பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. அதன் வாயிலாக 400 குழந்தைகளுக்கு மேல் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப்படுகிறது. உணவு கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் துர்நாற்றம் பயோ கேஸ் தயாரிக்கப்படுவதால் தவிர்க்கப்படுகிறது. மேலும் எரிவாயு செலவும் மிச்சமாகிறது. உணவு கழிவுகளை கொண்டு பயோ கேஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ