உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பறவை காய்ச்சல் எதிரொலி; கேரள இறைச்சி, தீவனத்துக்கு தடை | Bird Flu

பறவை காய்ச்சல் எதிரொலி; கேரள இறைச்சி, தீவனத்துக்கு தடை | Bird Flu

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் குறிப்பாக எல்லையோரம் உள்ள கோவை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ