உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பறவைகள் கணக்கெடுப்பு | அதிர்ச்சி தகவல்...

கோவை பறவைகள் கணக்கெடுப்பு | அதிர்ச்சி தகவல்...

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், குளங்கள் பறவைகள் வாழ்விடமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோவையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆசிய நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. கோயம்புத்துார் நேச்சர் சொசைட்டி அமைப்பை சேர்ந்த 33 பேர் கொண்ட தன்னார்வலர் குழு, 31 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டது. கோவையில் நடத்தப்பட்ட பறவைகளின் கணக்கெடுப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி