உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பறவைகளின் தாகம் தீர்க்க இலவசத் தண்ணீர் தொட்டிகள்!

பறவைகளின் தாகம் தீர்க்க இலவசத் தண்ணீர் தொட்டிகள்!

கோடை வெயில் தற்போது சுட்டெரிக்கிறது. இதனால் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன. வெப்பத்தினால் அவற்றுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க பொதுமக்கள் தன்னார்வலர்கள் அமைப்புடன் சேர்ந்து பறவைகளுக்கு சிறிய தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை