உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிளைன்ட் ஸ்பாட்... பதறுது மனசு... பரிதவிக்கும் மக்கள்...

பிளைன்ட் ஸ்பாட்... பதறுது மனசு... பரிதவிக்கும் மக்கள்...

கோவை மாவட்டம் சிறுமுகையில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அக்கரை செங்கப்பள்ளி என்ற இடத்தில் சிறிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் உயரமாக கட்டப்பட்டது. இதனால் அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயரமாக கட்டப்பட்ட இந்த பாலத்தை சரி செய்யுமாறு அந்த பகுதி மக்கள் வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை