உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இருக்கு... ஆனா இல்ல... பேருக்கு மட்டும் தான் இது... Valparai Boat House

இருக்கு... ஆனா இல்ல... பேருக்கு மட்டும் தான் இது... Valparai Boat House

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் வால்பாறை. இங்குள்ள படகு இல்லம் கழிவு நீர் தேங்கி சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. வால்பாறை நகராட்சி பகுதியில் சேரும் கழிவு நீர் படகு இல்லத்தில் கொண்டு வந்து விடப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. சீரழிந்து காணப்படும் படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும் என்பது பொது மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை