/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / பிரபலமாக இருப்பவர்கள் நல்ல புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்!                                        
                                     பிரபலமாக இருப்பவர்கள் நல்ல புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்!
தற்போது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குழந்தைகளிடையே குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. வாசிக்கும் பழக்கம் குழந்தை பருவத்தில் இருந்து வர வேண்டும். இதற்காக குழந்தைகளை நுாலகங்களுக்கு பெற்றோர் அழைத்துச் சென்று படிக்க வைக்க வேண்டும். அடிக்கடி நுாலகத்திற்கு செல்லும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தலையாய கடமையாக உள்ளது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூன் 18, 2025