சொல்லி சொல்லி நொந்து போன போலீசார் | Coimbatore
கோவை ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் , காலை நேர வாக்கிங் செல்பவர்களின் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக. மாநகர போலீஸ் சார்பில் புத்தக அலமாரி உருவாக்கப்பட்டது. வாக்கிங் செல்பவர்கள் ஓய்வெடுக்கும் நேரத்தில் படிப்பதற்காக சில நாழிதள்கள் வைக்கப்பட்டது. பராமரிப்பு இல்லாததால் புத்தகத்திற்கு பதிலாக வாகன நிறுத்துபவர்கள் ஹெல்மெட் வைப்பு அறையாக மாற்றி உள்ளனர் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளமால் ஹெல்மெட் வைக்க வேண்டாம் என பலமுறை தெரிவித்து யாரும் கேட்பதில்லை என போலீசார் நொந்து கொள்கின்றன
ஜன 31, 2024