/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தண்ணீருக்காக தோண்டிய போர்வெல்... நெருக்கடிக்கான எச்சரிக்கை மணியா?
தண்ணீருக்காக தோண்டிய போர்வெல்... நெருக்கடிக்கான எச்சரிக்கை மணியா?
கோவையில் நாளுக்கு நாள் போர்வெல்கள் அதிகரிக்கின்றன. மறுபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மழைநீர் சேமிப்பும், நிலத்தடி நீர் செறிவூட்டலும் போதிய அளவில் இல்லாத நிலையில், பூமிக்கடியில் இருந்து தண்ணீரை தொடர்ந்து உறிஞ்சிக் கொண்டே இருந்தால் எதிர்கால கோவையின் நீர்வளம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 30, 2026