உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் | Enrollment of tribal boys in school

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் | Enrollment of tribal boys in school

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மாநில எல்லையான எருமாடு பகுதியில் அமைந்துள்ளது மராடி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி. இங்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது. இதையடுத்து பள்ளி நிர்வாகம், பள்ளி  மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து பள்ளியில் மாணவர்களை அதிகளவு சேர்த்திட முடிவு செய்தனர். இதற்காக தேசத் தலைவர்கள் வேடமணிந்த பள்ளி சிறுவர், சிமியர் ஊர்வலமாக பழங்குடியினர் கிராமங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பழங்குடியினரிடையே கல்வி கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்பினா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சவுக்கத் அலி முன்னிலை வகித்தனர்.

மார் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி