உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோய் பரவல் 1,00,000+ | விடாத நோயாக மாறும் மார்பக புற்றுநோய்

புற்றுநோய் பரவல் 1,00,000+ | விடாத நோயாக மாறும் மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் பல பெண்கள் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இதனால் பாதிப்பு இருந்தால் முன்கூட்டியே சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமாகி விடுகிறார்கள். ஆனால் கிராமப்புற பெண்களிடம் இது பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் இதை கண்டுபிடித்து விட்டால் மார்பக புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு தகவல்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !