/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாற்றுத்திறனாளிகள் புகார் கொடுப்பதில் மாற்றம் | கோவை காவல் துறையின் புதிய முயற்சி
மாற்றுத்திறனாளிகள் புகார் கொடுப்பதில் மாற்றம் | கோவை காவல் துறையின் புதிய முயற்சி
மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பிரிட்ஜிங் பேரியர்ஸ் என்ற திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்லும் போது அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு போலீஸ் அதிகாரிகளே நேரில் வந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் போலீசார் உதவி செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷனில் மாற்றுத் திறனாளிகள் புகார் மனு கொடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 17, 2024