உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய வரி விதிப்பிற்கு எதிர்ப்பு | முடங்கும் கட்டுமான துறை| தேவை உடனடி நடவடிக்கை

புதிய வரி விதிப்பிற்கு எதிர்ப்பு | முடங்கும் கட்டுமான துறை| தேவை உடனடி நடவடிக்கை

தமிழகம் முழுவதும், சுமார் 2,500 கல்குவாரிகள், சுமார் 3,000 கிரஷர்களும் செயல்படுகின்றன. கட்டுமான பணிக்கு தேவையான, கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் வழங்கும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், தமிழக அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !