உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இத்தனை சாதனையா? சைக்கிளில் சாதிக்கும் கண்டக்டர்...

இத்தனை சாதனையா? சைக்கிளில் சாதிக்கும் கண்டக்டர்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் அறிவழகன் என்பவர் சைக்கிளில் சென்று பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். மக்களிடையே பல்வேறு பிரச்னைகள் குறித்து சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அவருடைய விடா முயற்சி மற்றும் ஆர்வம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை