உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லேட்டா வருது... நைட்டு தான் வீட்டுக்கு போறோம்... எப்படி படிக்கிறது?

லேட்டா வருது... நைட்டு தான் வீட்டுக்கு போறோம்... எப்படி படிக்கிறது?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் காலையில் வீட்டிலிருந்து பள்ளிக்கும், மாலையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் செல்வதற்கு சரியான பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்குழந்தைகள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. வீட்டுக்கும் திரும்பி வர முடியவில்லை. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை