குப்பையை கொட்டுவதே ஊராட்சி... இல்லையா மனசாட்சி? Coimbatore
கோவை மாவட்டம் அத்திப்பாளையம் அண்ணாநகர் பேருந்து நிறுத்தம் சிதலமடைந்து காணப்படுகிறது. இப்போது அந்த இடம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் ஊராட்சி ஊழியர்களே குப்பைகளை இங்கு கொண்டு வந்து தான் கொட்டுகிறார்கள். இதனால் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பஸ் ஏறுபவர்களும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. குப்பைகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 02, 2024