/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்
மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்
கோவை வெள்ளலுாரில் பட்டாம்பூச்சி பூங்கா உள்ளது. இங்கு பல வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. அதற்கேற்றாற்போன்று மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இவற்றை பள்ளி குழந்தைகள் வந்து பார்க்கும் போது இயற்கையின் வளர்ச்சியை அவர்களால் நேரில் காண முடிகிறது. வெள்ளலுார் பட்டாம்பூச்சி பூங்காவை சுற்றிப்பார்த்த பள்ளிக்குழந்தைகளின் அனுபவங்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 09, 2026