கோவை, திருப்பூர், கரூர் வளர்ச்சிக்கு பசுமைவழிச் சாலை அவசியம்
கோவை-கரூர் இடையிலான பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று தொழில் துறையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்த சாலை அமைப்பதில் பல்வேறு இழுபறிகள் உருவாகியுள்ளன. இந்த சாலை அமைக்கப்பட்டால் கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட மக்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெறுவார்கள். கோவை-கரூர் சாலை அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 21, 2026