உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கனரக வாகனங்கள் அணிவகுப்பு... அச்சத்தில் வாகன ஓட்டிகள்! L&T Bypass | Coimbatore

கனரக வாகனங்கள் அணிவகுப்பு... அச்சத்தில் வாகன ஓட்டிகள்! L&T Bypass | Coimbatore

கோவையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையே இன்று விபத்துகளுக்கு வழிவகுக்கும் சாலையாக மாறி வருகிறது! நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை செல்லும் இந்தப் புறவழிச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. ஆனால், போதிய மின்விளக்குகள் இல்லை; சாலை பராமரிப்பும் முறையாக இல்லை; இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ