உள்ளூர் காய்கறிய வாங்க மாட்றாங்க... வேதனையில் விவசாயிகள்!
கோவை தீத்திப்பாளையம் பகுதியில் காலிபிளவர் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அவை சரியாக விற்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு தோட்டக்கலை துறை உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். வெளியூர்களில் இருந்து காலிபிளவர் விற்பனைக்கு வருவதால் இங்கு விளைவிக்கப்படும் காலி பிளவர் விற்பதில்லை. இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 27, 2026