/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஆங்கிலம் கலக்காமல் அழகா தமிழ் பேசுறீங்களே... கனடா ஆராய்ச்சியாளரின் நெத்தியடி பதில்
ஆங்கிலம் கலக்காமல் அழகா தமிழ் பேசுறீங்களே... கனடா ஆராய்ச்சியாளரின் நெத்தியடி பதில்
கனடா நாட்டை சேர்ந்தவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். சுத்தமான தமிழில் பேசும் அவர், பூச்சியியல் மேலாண்மை குறித்து விரிவாக விளக்குகிறார். அவருடைய பேட்டி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 16, 2024