புது காருக்கு டெக்கரேஷன் பண்ணலாமா?
கார் என்பது இப்போது அவசியமான ஒன்றாகி விட்டது. கார் வாங்குவதற்கு செலவு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் அதில் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்சில் முக்கியமான இடம் பிடிப்பது சவுண்ட் சிஸ்டம்ஸ் தான். புதிய காராக இருந்தாலும், பழைய காராக இருந்தாலும் சவுண்ட் சிஸ்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கார் உரிமையாளர்கள் விரும்புவார்கள். காரில் செய்யப்படும் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 13, 2025