உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோய்க்கு வந்துவிட்டது புதுமையான சிகிச்சை | CAR T-cell Therapy | Cancertreatment

புற்றுநோய்க்கு வந்துவிட்டது புதுமையான சிகிச்சை | CAR T-cell Therapy | Cancertreatment

உடலில் புற்று நோய் வரக்கூடாது. அப்படி வந்தால் அதை நம் உடலில் உள்ள செல்கள் அழிக்க வேண்டும். அப்படி அழிக்க முடியாவிட்டால் புற்று நோய் செல்கள் உடலில் உள்ள செல்களை அழித்து விடும். இதற்கு நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் வலுவிழப்பதும் ஒரு காரணம். தற்போது புற்று நோய் செல்களை அழிக்க கார்டி செல் என்ற சிகிச்சை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்டி செல் தெரபி பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ