/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வெயில் தாக்கத்தை குறைக்க கால்நடைகள் மீது தண்ணீர் தெளிக்கலாமா? மருத்துவர் டிப்ஸ்...
வெயில் தாக்கத்தை குறைக்க கால்நடைகள் மீது தண்ணீர் தெளிக்கலாமா? மருத்துவர் டிப்ஸ்...
சுட்டெரிக்கும் இந்த கோடைக்காலத்தில் கால்நடைகளை பராமரிப்பதில் பல நடைமுறைகள் உள்ளன. அதிகப்படியா ன வெப்பத்தில் இருந்த காத்துக் கொள்ள கால்நடைகள் தங்கள் உடலில் இருந்து அதிகப்படியான சக்தியை வெளிப்படுத்தும். இதனால் அவற்றிற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படும். அப்படி சக்தி செலவழிக்கும் போது பால் உற்பத்தி குறையும். மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை காலை 10 மணிக்குள் வீடுகளுக்கு கொண்டு வந்து விட வேண்டும். சூரிய ஒளி நேரடியாக மாடுகளின் மீது படும் போது அவற்றிற்கு பாதிப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் நோய்கள் தாக்கக்கூடும். எனவே இந்த கோடைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 26, 2024