/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பூனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும்போது கவனிக்கப்படவேண்டியது என்ன?
பூனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும்போது கவனிக்கப்படவேண்டியது என்ன?
வீடுகளில் பூனைகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் பூனையை கவனமாகவும், பாதுகாப்பாகவும் வளர்ப்பேன் என்ற உறுதியான மனப்பான்மையில் இருப்பவர்கள் மட்டுமே அவற்றை வளர்ப்பது நல்லது. பூனைகளை வளர்ப்பதை விட அவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்லும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும். பூனைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 11, 2025