/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஒரே நாளில் இத்தனை பலி | சத்தமும் இல்லை; ரத்தமும் இல்லை | மரண பீதியில் மக்கள்
ஒரே நாளில் இத்தனை பலி | சத்தமும் இல்லை; ரத்தமும் இல்லை | மரண பீதியில் மக்கள்
கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மர்ம விலங்கு 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. ஆடுகளை கொன்ற விலங்கு எது என்று தெரியவில்லை. அதை கண்டுபிடிப்பதற்கு வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 02, 2025