உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மூச்சுப் பயிற்சி - உடற்பயிற்சியை ஒருசேர கற்றுத் தரும் வள்ளி கும்மி - பத்மஸ்ரீ பத்ரப்பன்

மூச்சுப் பயிற்சி - உடற்பயிற்சியை ஒருசேர கற்றுத் தரும் வள்ளி கும்மி - பத்மஸ்ரீ பத்ரப்பன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியரும், கிராமிய கலைஞருமான பத்ரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளி கும்மியாட்டம் சொல்லிக் கொடுத்து வரும் அவருடைய பணியை அங்கீகரித்து இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது . மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சி இரண்டையும் ஒரு சேர கற்பிக்கும் இதை விவசாயக்கலை என்றும் அவர் சொல்கிறார். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை