உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லாபம் தரும் கோவை வரி கத்திரிக்காய்

லாபம் தரும் கோவை வரி கத்திரிக்காய்

கோவை அருகே இயற்கை விவசாயம் செய்பவர்கள் பெரும்பாலும் காய்கறிகளை தான் பயிரிடுகிறார்கள். இதில் ஓரளவு லாபம் கிடைக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அதிலும் வரி கத்தரிக்காய் சாகுபடி செய்தால் லாபம் கிடைக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கோவையில் பிரபலமான வரி கத்தரிக்காய் சாகுபடி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !