/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விவசாயிகள் பிரச்னைகள் ஏராளம்! கள்ளுக் கடையை திறப்பார்களா தாராளமா!
விவசாயிகள் பிரச்னைகள் ஏராளம்! கள்ளுக் கடையை திறப்பார்களா தாராளமா!
விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதில் சிலருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சிலருக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை. வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கான இழப்பீடு உச்சவரம்பு மிகவும் குறைவாக உள்ளது. அது காப்பீடுக்குள்ளும் வராது என்கிறார்கள். மின் இணைப்பு கொடுப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு அரசாணை வரவில்லை என்றும் சொல்கிறார்கள். தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். இப்படி விவசாயிகள் பிரச்னைகள் ஏராளமாக இருக்கையில் அதை புதிதாக தேர்ந்தெடுக்க உள்ள எம்.பி., வேட்பாளர்கள் தாராளமாக தீர்ப்பார்களா? என்று விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 07, 2024