/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / தங்கம் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுவது... விற்பனையாளரா? பொதுமக்களா?                                        
                                     தங்கம் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுவது... விற்பனையாளரா? பொதுமக்களா?
தற்போது தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வது தான். இனி தங்கம் விலை குறையுமா என்று உறுதியாக கூற முடியாது. எந்த அளவுக்கு உயரும் என்றும் கூற முடியாது. விலை ஏற்றத்தினால் தங்க நகை தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கம் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
 பிப் 21, 2025