உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மக்களே... மணிக்கூண்டை நிறுவியது யார் தெரியுமா? இது தெரியாம போச்சே

கோவை மக்களே... மணிக்கூண்டை நிறுவியது யார் தெரியுமா? இது தெரியாம போச்சே

கோவை உருவாவதற்கு முன்பே பேரூர் உருவானதாக வரலாறு கூறுகிறது. இதேபோல கோவை டவுன்ஹால் பகுதி மற்றும் அங்குள்ள ஒவ்வொரு தெருவுக்கும் நீண்ட வரலாறு உள்ளது. அந்த தகவல்கள் இளைய தலைமுறையினருக்கு புதுமையாக இருக்கும். கோவையின் ஒவ்வொரு பகுதியின் வரலாறு பற்றிய ஆச்சரியமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை