உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான மானியம் உயர்த்தப்பட வேண்டும்

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான மானியம் உயர்த்தப்பட வேண்டும்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை,தொழில் முனைவோர்கள் அதிகம் இருக்கும் மாவட்டமாகும். கோவையில், மத்திய அரசு சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தொழில் பூங்காக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ்.எம்.இ., அமைச்சகத்தின் கீழ் வரும் திட்டங்கள் சிறு தொழில்களுக்கு வந்து சேருவதில்லை. தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை