உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் எங்கு இடம் வாங்கலாம்? பயனுள்ள 'டிப்ஸ்' இதோ...

கோவையில் எங்கு இடம் வாங்கலாம்? பயனுள்ள 'டிப்ஸ்' இதோ...

கோவை இதமான காலநிலைக்கு பெயர் பெற்றது. இதற்கு காரணம் கோவை தொழில் நகரம் மட்டுமல்லாமல் இங்குள்ள மக்களின் பழகும் தன்மை மற்றும் அடிப்படை வசதிகள் அதிகமாக இருப்பது தான். இதனால் எல்லா வசதிகளும் கோவையில் கிடைப்பதால் கோவையில் வீட்டு மனைகளின் விலை அதிகமாக உள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? இங்கு முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்குமா? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி