உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இரவுல துப்பாக்கியோட வராங்க... பயமாயிருக்கு... வேட்டை நடக்குது...

இரவுல துப்பாக்கியோட வராங்க... பயமாயிருக்கு... வேட்டை நடக்குது...

திருப்பூர் மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் தெக்கலூர் சுற்றுவட்டார பகுதிகளான சாமந்தங்கோட்டை, அவிநாசி புதுப்பாளையம், கோதபாளையம் உள்ளிட்ட இடங்களில் மான்கள் அதிகளவில் தென்படுகின்றன. அவ்வப்போது கூட்டம், கூட்டமாக ஓடித்திரியும் இவை, அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி விடுகின்றன. அது மட்டுமில்லாமல் இங்கு உள்ள மான்களால் விபத்து ஏற்படுகிறது. நாய்கள் மற்றும் சமூகவிரோதிகளாலும் மான்கள் வேட்டையாடப் படுகின்றன. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் செய்வதறியாமல் உள்ளனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !