உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோய் விழிப்புணர்வு | கோவை மாரத்தானில் ஆர்வம் காட்டிய மக்கள்

புற்றுநோய் விழிப்புணர்வு | கோவை மாரத்தானில் ஆர்வம் காட்டிய மக்கள்

கோவையில் புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடந்த கோவை மாரத்தான் போட்டியில், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். கோவை வ.உ.சி., மைதானம் அருகே துவங்கிய இந்த மாரத்தானில், 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை