உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2025 எப்படி இருக்கணும் | இளைஞர்களின் ஜாலியான கருத்து...

2025 எப்படி இருக்கணும் | இளைஞர்களின் ஜாலியான கருத்து...

2024ம் ஆண்டு முடிந்து 2025ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க இருக்கிறது. 2024ம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்தது என்று அனைவரும் நினைத்து பார்ப்பது உண்டு. அடுத்து பிறக்க போகும் ஆண்டு எப்படி இருக்க வேண்டும். அதில் என்ன சாதிக்க போகிறோம். கடந்த ஆண்டில் முயற்சித்த காரியம் வருகிற ஆண்டிலாவது நடக்குமா ? என்று அனைவரும் எதிர்பார்ப்பது இயல்பு தான். குறிப்பாக இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் புத்தாண்டில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை